- gingo piloba- டைனோசர் காலத்து மரம் 3000 ஆண்டுகள் வாழக்கூடியது.
- சிங்கப்பூர் கல்வி அமைச்சர் ஓங் யி குங்
- தலைமை நீதிபதி ராஜினாமா கடிதம் குடியரசுத் தலைவரிடம் வழங்க வேண்டும்.
- (ஆகஸ்ட் 28--> அக்டோபர் -6 ராஜினாமா தஹில்ரமானி )
- கல்வி தர குறியீட்டில் கேரளா முதலிடம் நிதி ஆயோக் ஆய்வறிக்கை
- தமிழகம் 8 வது இடம்
- சிறிய மாநிலம் பட்டியலில் முதலிடம் - மணிப்பூர்
- உணின் பிரதேசங்களில் - சண்டிகர்
- சிறந்த உள்கட்டமைப்பு - ஹரியானா
- கற்றல் முடிவுகளில் - கர்நாடகா
- புதிய விமானப்படை தளபதி ஆர்.கே. பதவுரியா
- ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் தலைவராக நீதி ராஜேந்திர மேனன்.
வெளிவந்தச் சட்டங்கள் :
a.p. அரசு tasmac விதிகள் a.p. கலால் (கடை மூலம் விற்பனை செய்வதற்கான உரிமம் மற்றும் உரிமத்தின் நிபந்தனைகள்) விதிகள் 2019.
பாலியல் குற்றம்
இந்திய தண்டனை குறியீடு மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67.
இந்திய தண்டனை பிரிவு376(c )
ஊழல்
ஊழல் தடுப்புச் சட்டத்திம்
கொலைக் குற்றம்
பயங்கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (தடா)
பல்வந் சிங்க் முன்னால் பஞ்சாப் முதலமைச்சரை
கொன்றதற்காக பாரூக் அப்துல்லாஹ் (காஷ்மீர் )
பொது பாதுகாப்புச் சட்டம்

0 Comments