Head

வரலாற்று நிகழ்வுகள் 29/09

1864/29/09-ஸ்பெயின் போர்சுக்கல்  இடையே எல்லை பிரச்சனையை தீர்க்கும்
வகையில் 
லிசபண்  ஒப்பந்தம்  கையெழுத்தானது .


1885- உலகின் முதலாவது மின் மயமாக்கப்பட்ட  டிராம்  வண்டி சேவை  இங்கிலாந்தில்  ப்ளாக்புல்  நகரில் செயல்பாட்டுக்கு வந்தது .




1913-டீசல்  என்ஜினை  வடிவமைத்த  ஆராய்ச்சியாளர்  ருடால்ப் டீசல்
கப்பல்  பயணத்தின் போது  மாயமாகி  மறைந்தார்.






2000- world  heart  day  
செப் . 29  உலக இதய சிகிச்சை தினமாக அறிவித்தது .




Post a Comment

0 Comments